குவாலியர் ஜீவாஜி பல்கலை., விஜயம் செய்கிறார் குடியரசு தலைவர்!
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மத்தியப் பிரதேசம் (குவாலியர்) வருகை தருகின்றார்!
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மத்தியப் பிரதேசம் (குவாலியர்) வருகை தருகின்றார்!
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஹரியானா அத்தியாயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவித்ந் வருகை புரிகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வருகையில் அவர் குவாலியர் ஐ.டி.எம் பல்கலைக்கழகத்தில் 4 வது டாக்டர் ராம் மனோகர் லோஹியா மெமோரியல் விரிவுரையை வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
மேலும் அவர் டெல்லி திரும்புவதற்கு முன்னதாக ஜீவாஜி பல்கலைக் கழகத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது!