நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை..!

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.74.73-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.68.32க்கும் விற்பனை!!
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.74.73-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.68.32க்கும் விற்பனை!!
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.74.73-க்கும் ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.89 ஆகவும் விற்பனையாகிறது.
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 71.94
மும்பை - ₹ 77.60
கொல்கத்தா - ₹ 74.58
சென்னை - ₹ 74.73
டீசல் விலை;-
டெல்லி - ₹ 64.77
மும்பை - ₹ 67.80
கொல்கத்தா - ₹ 67.02
சென்னை - ₹ 68.32