பீஸ்ஸா என்ற ஒரு வார்த்தையை மட்டுமே கூறி பீஸ்ஸாவை ஆர்டர் செய்ய முடியும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், இப்போது சாத்தியம்.


அமெரிக்க பீஸ்ஸா உணவகம் செயின் டாமினோஸ், அமேசான் நிறுவனத்துடன் இனைந்து குரல் கட்டுப்பாட்டு உத்தரவுகள் மூலமாக பீஸ்ஸாவினை ஆர்டர் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.


இப்போது வாடிக்கையாளர்கள் பீஸ்ஸா என்ற வார்த்தையை சொல்வதன் மூலம் தங்களின் விருப்பமான பீஸ்ஸாவினை ஆர்டர் செய்ய முடியும்.


இந்தப் புதிய அம்சத்தை பயன்படுத்தி, ஜிபிஎஸ் வழியாக உங்களுக்குப் பிடித்த பீஸ்ஸாவின் இடத்தையும் நீங்கள் கண்காணிக்க முடியும்.


தி இன்டிபெண்டன்ட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தினால் பீஸ்ஸாவினை ஆர்டர் செய்ய முடியும்.


1. டொமினோ வலைத்தளத்தில் ஒரு கணக்கை திறக்கவேண்டும்.


2. அமேசான்'ஸ் அலெக்ஸின் பயன்பாட்டின் வழியாக டொமினோவின் ஸ்கில் -னை  இயக்க வேண்டும். 


3. அலெக்சாக் கணக்கில்  உங்கள் டொமினோஸ் னை இணைக்கவும்.


இதற்குப் பிறகு உங்களுக்கு பிடித்த பீஸ்ஸாவினை ஆர்டர் செய்து, உங்கள் வீட்டு வாசலில் அடயசெய்யலாம்.