காலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் யோசனை
ரம்ஜான் மாதம் துவங்குவதால் வாக்குப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்து.
ரம்ஜான் மாதம் துவங்குவதால் வாக்குப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்த நிலையில் ரம்ஜான் மாதம் துவங்குவதால் ஓட்டுப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரம்ஜான் மாதம் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவை துவங்கலாமே என தெரிவித்துள்ளது.
இந்த யோசனையை தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க வேண்டும் எனவும், அடுத்துள்ள 3 கட்ட தேர்தல்களின் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்க ஏற்பாடு செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.