உருகி ஓடும் தார்சாலைகள்- பொதுமக்கள் அவதி:-
இந்த ஆண்டு நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல சில இடங்களில் தார் சாலைகள் உருகிவருகிறது.
இதனால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கர்நாடக, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் இன்னும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
அதிக வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகின்றன. மேலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கத்தரி வெயில் உச்சத்தில் இருந்த போது தார் சாலை உருகி இதேபோல பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.