இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இந்திய தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள். இதில் ஒரு பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த சுஷில் சந்திராவை நியமித்துள்ளது


இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் சட்ட அமைச்சகம், மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையராக இருந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.