எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (03.08.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-


பெட்ரோல் லிட்டருக்கு 0.7 காசுகள் உயர்ந்து ரூ.79.46-க்கும், டீசல் லிட்டருக்கு 0.10 காசுகள் உயர்ந்து ரூ.71.84- க்கும் விற்பனையாகின்றது.


(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இனைந்திருங்கள்)