சத்தீஸ்கரில் கிடைத்த இரண்டு அரியவகை கரடிகள்!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் விரித்திருந்த வலையில் இரண்டு அரியவகை கரடிகள் சிக்கியது.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட போது அருகில் விரித்திருந்த வலைகளில் இரண்டு அரியவகை கரடிகள் சிக்கியது. அதில், ஒரு கரடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மற்றொன்று காயமடைந்து. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.