வீடியோ திருமண அழைப்பிதழ்!! படிக்க
கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டி மகளின் திருமண அழைப்பிதழ் எல்சிடியில் உருவாக்கியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டி மகளின் திருமண அழைப்பிதழ் எல்சிடியில் உருவாக்கியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னோட்டமாக கருதப்படுவது அழைப்பிதழ், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டியின் மகளுக்கு நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது, திருமணத்திற்கான அழைப்பிதழ் பெட்டியையே கொடுத்து வருகிறார். அதில் ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டு பாடிக்கொண்டு தனது மகளை அறிமுகப்படுத்துகிறார். அதன்பிறகு, மணமகளும், மணமகனும் டூயட் பாடி திருமணத்திற்கு அழைக்கிறார்கள். கடைசியாக, திருமண தேதி மற்றும் இடத்தை, ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடைகிறது.