விலையில் ஏறுமுகம்..!! சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75 ஐ தாண்டியது
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.49 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யபப்பட்டு உள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 07 காசுகள் அதிகரித்து, டீசல் 11 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றனர்.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.49 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....
இன்றைய பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 72.24
மும்பை - ₹ 77.87
கொல்கத்தா - ₹ 74.33
சென்னை - ₹ 75.02
இன்றைய டீசல் விலை;-
டெல்லி - ₹ 67.64
மும்பை - ₹ 70.86
கொல்கத்தா - ₹ 69.43
சென்னை - ₹ 71.49
நேற்றைய பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 72.17
மும்பை - ₹ 77.80
கொல்கத்தா - ₹ 74.26
சென்னை - ₹ 74.95
நேற்றைய டீசல் விலை;-
டெல்லி - ₹ 67.54
மும்பை - ₹ 70.76
கொல்கத்தா - ₹ 69.33
சென்னை - ₹ 71.38