SeePics: கமல் பட நடிகையின் நீச்சல் புகைப்படம் பார்க்க!!
அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு மகளாக நடித்த அன் அலெக்ஸா அன்ரா-வின் பிகினி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது!
நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது.
ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் இந்த நிகழ்வு சாதாரணமாக ஆகிவிட்டது. எனினும், திரையுலகில் இந்த பழக்கத்தை பாலிவுட்டில் தான் அதிகமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு மகளாக நடித்த அன் அலெக்ஸா அன்ரா பிகினி புகைப்படத்தை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
1996ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அவ்வை ஷண்முகி. இந்த படத்தில் மீனா, உள்பட பல பிரபலங்கள் நடித்து கலக்கியுள்ளனர்.
அந்த படத்தில் சுட்டி குழந்தையாக நடித்திருந்தவர் தான் அன் அலெக்ஸா அன்ரா (Ann Alexia Anra) என்பவர், இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் வேலையை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இளம் பருவத்தில் உள்ள இவர் தற்போது, வெளியிட்டுள்ள நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது!