ரூபாய் நோட்டை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க;லாம்: உங்கள் வீட்டில் 10 நோட்டு இருந்தால், உடனே இந்த செய்தி படியுங்கள். ஏனெனில் இந்த நோட்டை விற்று ஓவர் நைட்டில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். அதன்படி உங்கள் வீட்டின் ஏதேனும் மூலையில் இந்த 10 ரூபாய் ஸ்பெஷல் நோட்டை வைத்திருந்தால், மிக எளிமையான முறையில் 5 லட்சம் ரூபாய்க்கு இதை ஏலம் விடலாம். ஆனால் இது போன்ற நோட்டை நீங்கள் விற்பனை செய்வதற்கு முன், சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொல்ல வேண்டும். அவற்றை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது உலக சந்தையில் இதுபோன்ற பல இணையதளங்கள் உள்ளன, அவை நோட்டுகளுக்கு மாற்றாக பல லட்சம் ரூபாய் கொடுக்க தயாராக இருக்கின்றன.  எனவே இந்த வாய்ப்பை நீங்கள் கொஞ்சம் கூட தவறவிட்டால், பிறகு நீங்கள் வருந்தப்பட வேண்டியிருக்கும். ஆனால் இந்த நோட்டுகளை விற்பனை செய்வதற்கு முன் சில முக்கிய நிபந்தனைகள் தெரிந்திருக்க வேண்டும். நோட்டின் சிறப்பை அறிந்த பிறகே நோட்டை விற்க வேண்டும், இல்லையெனில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கையை விட்டுப் நழுவிவிடும்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்.. ரயில்வே டூர் அப்டேட் இதோ


10 ரூபாய் நோட்டின் அம்சங்கள்
சர்வதேச சந்தையில் இயக்கப்படும் இணையதளத்தில் நீங்கள் 10 ரூபாய் (RBI 10 Notes) நோட்டை விற்க நினைத்தால், இதற்கு சில முக்கிய விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் 10 ரூபாய் நோட்டில் வரிசை எண் 786 இடம்பெற்றிருக்க வேண்டும். பொதுவாக வரிசை எண் 786 இஸ்லாமிய மதத்தில் மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது.


இஸ்லாமிய மதத்தில், இந்த நோட்டில் எழுதப்பட்ட வரிசை எண் 786 மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது, இதற்காக மக்கள் பெரும் தொகையை செலவிட தாயராக இருபார்கள். எனவே உங்களிடமும் 786 எண் கொண்ட 10 ரூபாய் நோட்டு இருந்தால், 5 லட்சம் ரூபாய் வரை நீங்கள் எளிதாகப் பெறலாம். அது மட்டுமின்றி, இது போன்று மூன்று 10 ரூபாய் நோட்டு (Old Currency Sell Online) உங்களிடம் இருந்தால், 15 லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம், அதுவும் ஒரே இடத்தில் இருந்த படி எந்த கஷ்டமும் இல்லாமல். 


நோட்டை எங்கு விற்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் இந்த 10 ரூபாய் நோட்டை OLX இல் எளிதாக விற்கலாம், இதற்கு நீங்கள் எங்கும் ஓடி அலையத் தேவையில்லை. ஆன்லைன் இருந்த படியே இந்த வேலையை எளிதாக செய்து முடிக்கலாம். 


* நீங்கள் முதலில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். அதில் தன்னை 'விற்பனையாளர்' என்று பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். இதன் மூலம் உங்களிடன் உள்ள அரிய ரூபாய் நோட்டை வாங்க நினைப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பேரம் பேசி ரூபாய் நோட்டை நீங்கள் எளிதாக விற்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)


மேலும் படிக்க | பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு குட் நியூஸ்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ