பார்வையாளர்களை கவரும் டெல்லியின் புதிய சுற்றுலாத்தளம்.....
டெல்லி யமுனா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் புதிய பாலத்தை நவம்பர் 5 ஆம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார் கெஜ்ரிவால்...!
டெல்லி யமுனா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் புதிய பாலத்தை நவம்பர் 5 ஆம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார் கெஜ்ரிவால்...!
வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லிக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்க யமுனா ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தியது டெல்லி அரசு. சுமார் 154 மீட்டர் உயரமான கண்ணாடி பெட்டியுடன் ஒரு சுற்றுலாத் தளத்தை போன்று பார்வையாளர்களை கவருகிறது இந்த சிக்னேச்சர் பாலம்.
அதுமட்டும் இன்றி முழு டெல்லி மாநகரின் அழைகைக்கான பாலத்தின் உச்சிக்கு பாரவையாலர்களை அழைத்தது செல்லும் திறன்கொண்ட லிஃப்ட்-களும் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் பல காலக்கெடுவை இழந்து விட்டது. 2004 ஆம் ஆண்டில் இந்த பாலம் முன்வைக்கப்பட்டது. ஆனால் 2007 ல் தில்லி அமைச்சரவை ஒப்புதல் பெற்றது. ஆரம்பத்தில் இது ரூ. 1,131 கோடி மதிப்பீட்டில் 2010 அக்டோபரில் டெல்லியில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டு, இந்த திட்டத்தின் செலவு 1,594 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 1997 ஆம் ஆண்டு முதல் 464 கோடி ரூபாய்க்கு ஆரம்ப கட்டமாக இந்த பாலம் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது பாலத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், நாளை இந்த பாலத்தை டெல்லி முதலவர் கெஜ்ரிவால் திறந்துவைக்கிறார்.