அடம்பிடிக்கும் அடாவடி குழந்தைகளை சமாளிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள்!
How To Handle Stubborn Kids : நம் வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் எப்போதும் நம் பேச்சை கேட்காமல் போகும். அப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
How To Handle Stubborn Kids : குழந்தைகள் தவறு செய்யும் நேரங்களில், நாம் “குழந்தைகள்தானே..” என்று விட்டு விடுவாேம். ஆனால், அவர்கள் முதல்முறை அப்படியொரு தவறினை செய்யும் போது, அப்போதே அதை அதட்டி, அது தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகளுக்கு சிறுவயதில், எந்த வழியில் செல்கிறோம், இங்கு ஆபத்து இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. இதனால் குறிப்பிட்ட வயது வரை பெற்றோர், தங்கள் சொல்படி தங்களது குழந்தை நடக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால், அடம் பிடிக்கும் குழந்தைகள் சில அவ்வாறு நடந்து கொள்ளாது. அவர்களை சமாளிக்க சில ஈசியான டிப்ஸ், இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ