தமிழ்நாடு வழக்குத் துறையில் (TN Litigation Department) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


தமிழ்நாடு வழக்குத் துறையில் (TN Litigation Department)


2) இடம் :


சென்னை 


3) காலிப்பணியிடங்கள் :


27


மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் வேலை - முழு விவரம்


4) பணிகள் :


அலுவலக உதவியாளர் 


5) தகுதிகள் :


அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.  மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.


6) வயது வரம்பு :


01.07.2022 தேதிப்படி விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது என்றும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  BC / MBC / DC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 02 ஆண்டுகள் வயது தளர்வும், SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. 


7) சம்பளம் :


தகுதி மற்றும் திறமையின் அடிப்படியில் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும்.


8) தேர்வு செய்யும் முறை:


எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


9) விண்ணப்பிக்கும் முறை:


அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி தேவையான தகவல்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.


10) முகவரி :


The Advocate General of Tamil Nadu,
High Court,
Chennai-600 104.


11) விண்ணப்பிக்க கடைசி தேதி :


17.06.2022


மேலும் படிக்க | 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் அரசு வேலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR