BSNL-ல் பணிபுரிய பொன்னான வாய்ப்பு..விண்ணப்பிப்பது எப்படி?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
1) நிறுவனம் :
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ( பிஎஸ்என்எல் )
2) இடம் :
ஹரியானா
மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு
3) காலி பணியிடங்கள் :
மொத்தம் 44
4) பணிகள் :
apprentice
5) வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள் இருக்க வேண்டும், ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு கிடைக்கும்.
6) பணிக்கான தகுதிகள் :
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அல்லது பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
7) சம்பளம் :
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.8000 வழங்கப்படும்.
8) தேர்வு செய்யப்படும் முறை :
தகுதி தேர்வு அடிப்படையில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
9) விண்ணப்பத்தின் தொடக்கத் தேதி :
22 ஜூன் 2022
10) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :
19 ஜூலை 2022
11) சான்றிதழ் மற்றும் ஆவண சரிபார்ப்புக்கான கடைசி தேதி :
30 ஜூலை 2022
12) தேர்வு பட்டியல் அறிவிப்பு :
ஆகஸ்ட் மாதம்
13) வேலைவகை :
அரசு வேலை
மேலும் படிக்க | Agnipath: அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR