குழந்தைகளுக்கு பிடித்த கார்டூன் சேனல்களில் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்ப்ரேட் நிறுவனங்களின் உணவுத்தயாரிப்புகளில் கெமிக்கல், செயற்கை சுவையூட்டி பயன்படுத்துவதாகவும், இந்த உணவுத்தயாரிப்புகள் உடலுக்கு நல்லவற்றவை இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மாநில தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ராஜயவர்தன் சிங் ரத்தோர் பேசுய போது, குழந்தைகளின் நலன் கருதி கார்டூன் சேனலில் நொறுக்குத்தீனி, குளிர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.