2019-ல் trend ஆகும் நிர்வாண திருமணம், வைரலாகும் புகைப்படங்கள்!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர்., வாழ்வில் ஒருமுறை மட்டும் நிகழும் இத்திருமணத்தை பலர் வினோதமான முறையில் நிகழ்த்த முயற்சிப்பது உண்டு.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர்., வாழ்வில் ஒருமுறை மட்டும் நிகழும் இத்திருமணத்தை பலர் வினோதமான முறையில் நிகழ்த்த முயற்சிப்பது உண்டு.
அந்த வகையில் ஜெர்மண் நாட்டில் தற்போது ஆடைகள் இன்றி திருமணம் நடத்தும் புதுவகை கலாச்சாரம் பிரபலமாகி வருகிறது. விதவிதமான ஆடைகளை அணிந்து திருமணத்தை நடத்தி பார்த்திருப்போம், ஆனால் தற்போது திருமணத்திற்கு கூட ஆடைகள் வேண்டாம் என கூறி திருமணம் நடத்தும் இளைஞர்கள்... என்னவென்று கூறுவது.
இந்த நிர்வாண திருமணத்தில் மணமகள் மட்டுமே நிர்வாண ஆடையினை அணிகின்றனர், மணமகன் வழக்கமான ஆடம்பர ஆடையினையே அணிகின்றார். ஆனால் பெண்கள் ஆடைகள் ஏதும் இன்றி வெறும் அலங்கார பொருட்களால் உடலை மறைத்து மணகோலத்தில் நிற்கின்றனர். சிலர் இந்த கலாச்சாரத்தை பின்பற்ற விரும்பியும், நிர்வாணமாக நிற்க மனமில்லாமல் தவித்து வருகின்றனர், எனவே அவர்களுக்கு உதவும் வகையில் முழு ஊடுருவல் ஆடைகளை சில ஆடை வடிவமைப்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
அந்த வகையில் Grace Loves Lace தயாரித்த ஆடைகள் தற்போது சந்தையில் மிகவும் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனத்தில் விற்பனை பட்டியலை பொறுத்துவரையில் இவர்கள் தயாரித்த sheer ஆடைகள் 30% அதிகமாக விற்பனை ஆகியுள்ளது எனலாம்.
எது எப்படியோ,, இந்த வழக்கம் இதுவரை இந்தியாவை எட்டவில்லை. அதுவரை சந்தோஷம்தான்.