தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அறியப்படும் நயன்தாரா அம்ரித்ஸர் கோல்டன் டெம்பல் (Golden temple) சென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நயன்தாராவின் 'அறம்' படத்திற்கான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் அம்ரித்ஸர் கோல்டன் டெம்பல் (Amritsar Golden temple) சென்றுள்ளார். 


நயன்தாராவின் அறம் படம் கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்று தற்போது விருதுகள் பெற்று வருகிறது. தமிழ்நாட்டின் சமூகப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் தற்போது நயன்தாரா அம்ரித்ஸரில் கோல்டன் டெம்பல் (Golden temple) சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படம் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது, மேலும் #Nayanthara என்ற HASGTAG டிரென்ட் ஆகி உள்ளது.