ட்ரண்டாகி வரும் மகளிருக்கான புதிய வகை HairStyle!
கலாச்சாரம், நாகரீகம் என்பது ஒரு சக்கரம் போல தான், குறிப்பிட்ட ஒரு நாகரீகம் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வளம் வருவது நாம் அனைவரும் அறிந்ததே!
கலாச்சாரம், நாகரீகம் என்பது ஒரு சக்கரம் போல தான், குறிப்பிட்ட ஒரு நாகரீகம் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வளம் வருவது நாம் அனைவரும் அறிந்ததே!
முன்னதொரு காலத்தில் திரைப்பட நாயகர்கள் பயன்படுத்திய BellBottom பேட்டுக்கள் மீண்டும் Bells என்று பெயர்மாற்றப் பட்டு தற்போதை நாயகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேப்போல் தால் BackEasy பேண்டுகளும், Mowahg சிகை வடிவமைப்பும். அந்த வகையில் தற்போது தலைதூக்கி இருக்கும் பழைய நாகரீகம் Straight sleek hair அளங்காரம் தான்.
70-களில் பிரபல கதாநாயகிகள் பயன்படுத்திய இருக்கியனைக்கப்பட்ட சிகை அளங்காரம் தற்போது மீண்டும் Straight sleek hair என்னும் பெயரில் தலைதூக்க துவங்கியுள்ளது.
பாலிவுட் பிரபலங்கள் பலவும் இந்த சிகை அளங்காரத்தினையே தற்போது பயன்படுத்தி வருகின்றனர்....