அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய, பானி பூரியின் (Pani Puriஉப்பாலான பூரி வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவையான பொருட்கள்: 
ரவை - அரை கப் மைதா - 1 



 


ALSO READ | அதிர்ச்சியூட்டும் செய்தி: கழிவறை நீரில் பானி பூரி..! வெளியான சிசிடிவி காட்சி..!


டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்


 


எண்ணெய் - பொரிப்பதற்கு 



உப்பு - தேவையான அளவு 



செய்முறை: 
முதலில், ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, உப்பு, பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இதன் மீது, ஒரு ஈரத்துணிப் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும். மீண்டும் மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இந்த மாவை இரண்டு துண்டுகளாக எடுத்து, ஒரு உருண்டையை பெரியளவில் உருட்டி விரித்துக் கொள்ளவும். பிறகு, ஒரு சின்ன வட்டமான கப் எடுத்து மாவு மீது அழுத்தி சின்ன சின்னப் பூரிமாவாக எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன சின்னப்பூரிகளை போடவும். பூரி நன்றாக உப்பி, பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆற வைக்கவும். அவ்ளோதாங்க.. பூரி தயார். இத்துடன், உருளைக்கிழங்கு மசாலா மற்றும், புதினா பானி சேர்த்து சாப்பிட்டால் சுவையான பானி பூரி ரெடி..!


உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு சுவையான பானி பூரியை செய்து கொடுங்கள்!


ALSO READ | எச்சரிக்கை! கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ‘பானி பூரி’ விற்க தடை...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR