கேரள பாடல்களுக்கும், பெண்களுக்கும் தமிழ் இளைஞர்கள் இடையே மவுசு எப்போதும் குறைவதில்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி என்ற பாடல். 


இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது.


அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரோஷன் அப்துல் ரஹூஃப் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.