வணக்கம்! வந்துட்டேன் னு சொல்லு! ரஜினி-ன் மாஸ் என்ட்ரி
இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. சமீப காலமாக அவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. சமீப காலமாக அவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.
கடந்த 2013ல் நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். அதில் தொடர்ச்சியாக தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.