பிரபல இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மூலம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோனாலி பேந்திரே ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இவர் தமிழில் காதலர் தினம், பம்பாய், கண்ணோடு காண்பதெல்லாம் ஆகிய ஹிட் படைகளில் நடித்தவர். இந்நிலையில் தற்போது இவர் தீவிர புற்றுநோயால் பாத்திக்கப்பட்டு உள்ளார். மேலும் ரத்த பரிசோதனை முடிந்தநிலையில் நியூயார்க்கில் சிகிக்சை பெற்று வருகிறார். இவரது தீவிர புற்றுநோய் குறித்த செய்தியை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.