ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவரது கணவர்! வீடியோ உள்ளே!
நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு 11 மணியளவில் துபாயில் உயிரிழந்தார். தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரீ தேவி. தற்போது வரை அவரது உடல் இந்தியா வரவில்லை.
நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு 11 மணியளவில் துபாயில் உயிரிழந்தார். தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரீ தேவி. தற்போது வரை அவரது உடல் இந்தியா வரவில்லை.
வசீகர அழகி நடிகை ஸ்ரீதேவியின் புகைப்பட தொகுப்பு! ஒரு பார்வை!
இந்த நிலையில் ஸ்ரீதேவி கடைசியாக கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியில் அவரது கணவர் போனி கபூர் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் ஒன்று கொடுத்து உள்ளார். அது என்னவென்றால் திருமணம் முடிந்து மும்பை திரும்பிய போனி கபூர், ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மீண்டும் துபாய் சென்றுள்ளார்.
அந்த இன்ப அதிர்ச்சி தருணத்தின் வீடியோ இதோ:-