மணிரத்னம் தற்போது அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை வைத்து இயக்க உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்காக சிம்பு மிகவும் கஷ்டப்பட்டு தனது உடல் எடையை குறைத்து வருகிறார். இதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.