மன அழுத்தமும் சோர்வும் நமது உடலை பாதிக்கும் தன்மை கொண்டவை. வேலை செய்யும் நேரத்தில் சோர்வு ஏற்பட்டால் உங்களது வேலையை மிக அதிகமாக பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் சோர்வானது விட்டமின் குறைபாடுகள் காரணமாகவும் கூட ஏற்படலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்க சில எளிய வழிகள் இதோ:-


> கவலைப்படுவதை நிறுத்துங்கள்.


> உள்ளடக்கமாக இருங்கள்.


> எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது.


> தியானம் செய்வது.


> பிறருக்கு உதவி செய்வது.


எனவே இந்த 5 எளிமையான வழிகளை பின்பற்றி மன அழுத்தம் மற்றும் சோர்வை அகற்ற முயற்ச்சியுங்கள்.