இரட்டையர்கள் என்றால் ஒரே நாளில் பிறப்பார்கள், பெரும்பாலும் ஒரே ஜாடையில் இருப்பார்கள் ஆனால் இதவற்றுக்கெல்லாம் விதிவிலக்காய் ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகு அரிதான சம்பவங்கள் வருடங்களுக்கு சில தான் நிகழ்கிறது என ஒரு ஆய்வு சொல்கிறது. அப்படி என்ன அதிசம்...


அமெரிக்காவை சேர்ந்த இரட்டையர்கள், இரு வேறு ஆண்டுகளில் பிறந்தது தான் அச்சம்பவம்... இந்த இரட்டையர்கள் 20 நிமிட இடைவெளியில் பிறந்துள்ளனர். இருவரில் ஒருவர் டிச.,31-2017 இரவு 11.58 மணிக்கும் மற்றொருவர் ஜன.,1-2018 விடியற்காலை 12.16 மணிக்கும் பிறந்து அதியச குழந்தைகளாய் உருவெடுத்துள்ளனர்.


இத்தகு பிறப்புகள், 1000 பிறப்புகளுக்கு ஒருமுறை தான் நிகழ்கிறது என கூறப்படுகிறது.


கடந்த ஆண்டில் 4 பிறப்புகள் இவ்வாறு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது!