Portable AC: கோடைக்காலத்தில் தகிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் கொடுக்க வந்துவிட்டது நவீன போர்டபிள் ஏசி! மின் கட்டணம் மட்டுமல்ல, ஏசி மெஷின் விலையும் மிகக்குறைவு. கோடை காலத்தில் ஏர் கண்டிஷனரின் கூலிங், பணியிடத்தில் மட்டுமே சாத்தியம் என குறைபடும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. உங்களுக்காக ஒரு கூலிங் சாதனம் சந்தையில் வந்துள்ளது, குளிர்ச்சியைத் தரும் இந்த ஏசியின் விலையும் குளிர்ச்சியாகவே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒரு சிறிய குளிரூட்டும் சாதனமாகும், இது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அதன் வேலை செய்யும் முறையும் மிகவும் தனித்துவமானது. வெயிலை சமாளிக்க சிறந்த ஏசி இது. கோடை காலம் தொடங்கும் முன்பே இந்த ஏசியை வாங்க மக்கள் போட்டி போடுகின்றனர். இந்த கட்டுரையைப் படித்தால், நீங்களும் சும்மா இருக்க முடியாது.


மேலும் படிக்க | சக்தி வாய்ந்த ‘உணவு’ தந்திரம்! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த டிப்ஸ்


வெறும் 1699 ரூபாய்க்கு கிடைக்குக்ம் மினி ஏர் கண்டிஷனரின் மேல் கட்டுப்பாட்டு பொத்தான்களும் இருக்கிறது. இந்த மினி ஏர் கண்டிஷனரில் தண்ணீர் நிரப்பினால், அதை 8 மணி நேரம் தொடர்ந்து இயக்கலாம்.


பவர் பேங்க் உதவியுடன் வாடிக்கையாளர்கள் இந்த ஏர் கண்டிஷனரையும் பயன்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், பயணத்தின் போது கூட நீங்கள் இதைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், உங்களுடன் ஒரு பவர் பேங்கை எடுத்துச் செல்லுங்கள், அப்போது இந்த ஏர் கண்டிஷனரை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.  


மேலும் படிக்க | இவ்ளோ காஸ்ட்லி ஃபோன் வெறும் ரூ.999க்கா? அலைமோதும் மக்கள்


இந்த சாதனம் தண்ணீரின் உதவியுடன் குளிர்ச்சியை செய்கிறது, அதன் மேல் சிறிது தண்ணீர் நிரப்பப்படுகிறது, அதன் பிறகு அது குளிர்ச்சியடையத் தொடங்குகிறது. அதில் தண்ணீர் வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இந்த ஏர் கண்டிஷனர் யூ.எஸ்.பி மூலம் இயங்குகிறது, எனவே இதை மடிக்கணினியுடன் இணைப்பதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் சாதனத்துடன் இணைப்பதன் மூலமோ இதைப் பயன்படுத்தலாம். மின் கட்டணத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, இது குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது.


வாடிக்கையாளர்கள் இந்த போர்ட்டபிள் ஏர் கண்டிஷனரை அமேசானிலிருந்து மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும் மற்றும் வாடிக்கையாளர்கள் இதற்கு ரூ.1,699 மட்டுமே செலுத்த வேண்டும். இந்த ஏர் கண்டிஷனர் அளவு மிகவும் சிறியது மற்றும் திறமையாக செயல்படுகிறது. பயணத்தின் போதும் இந்த போர்டபிள் ஏசியைப் பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | iPhone-ஐ அடித்து நொறுக்கி ஆப்பு வைக்க வருகிறது Nokia X30 5G: முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ