வைரல் வீடியோ: ஆபத்தான பாம்பை பயம் ஏதும் இன்றி சீண்டும் சிறுமி!
இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், திகிலை உண்டாக்கும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் என்றால், விரைவில் வைரலாவதைக் காணலாம்.
இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், திகிலை உண்டாக்கும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் என்றால், விரைவில் வைரலாவதைக் காணலாம். சில வீடியோக்களை பார்த்தலே திகிலை உண்டாக்க கூடியதாக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆபத்தான பாம்பு ஒன்று சிறுமியின் கையை கடிப்பதைக் காணலாம்
பாம்புடன் விளையாடும் சிறுமி பாம்பு என்ற பெயரை கேட்டால் படயே நடுங்கும் என்பார்கள்,. ஆனால், ஆபத்தான பாம்புடன் சிறுமி ஒருவர் பயம் ஏதும் இன்றி விளையாடுவதை இந்த வைரல் வீடியோவில் காணலாம். ஆனால், அந்த பாம்பு சிறுமியின் கையை கடித்து விடுகிறது. சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகியுள்ளது. இந்த காணொளிக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ
பாம்பு ஒன்று கண்ணாடி கேபினில் ஒரு ஓரமாக அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம். அதில், ஒரு சிறுமியின் கை, பாம்பை பக்கத்தில் வா என்பது போல் அழைபப்தைக் காணலாம் .சிறுமி தனது வலது கையை பாம்புக்கு மிக அருகில் கொண்டு சென்று விளையாடுவதை வீடியோவில் காணலாம்.
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
பாம்பை நோக்கி சிறுமி கையை நீட்டியதும், மின்னல் வேகத்தில் பாம்பு தனது வாயைத் திறந்து கொண்டு பாயந்து வந்து சிறுமியின் கையைப் பற்றிக் கொண்டது. இந்த காட்சியை பார்த்து சமூக வலைதளவாசிகள் இந்த காட்சி மிகவும் பயங்கரமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் இது ரப்பர் கையைப் போல் உள்ளது எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ snake._.world என்ற கணக்கில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR