இந்திய கிர்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் இருவரும் நேற்று இத்தாலியில் உள்ள மிலன்நகரில் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் இருவரின் திருமணம் குறித்த செய்திகள் கடந்த ஒரு வாரமாக வந்த வண்ணம் இருந்தது. தற்போது விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். 


இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமண போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!