இவர்தானா பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் தொகுப்பாளர்?
தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
அரசியலில் அதிக கவனம் செலுத்தி வரும கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொகுத்து வழங்க மாட்டார் என்பது உறுதியானது.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா அல்லது அரவிந்த்சாமி ஆகியோரில் ஒருவரை தொகுப்பாளராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசித்து வருகிறது. இவர்கள் இருவரில் அரவிந்த்சாமிக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.