நடிகர் விக்ரம் பிரபுவின் மகனுக்கு பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் வாள் பரிசாக அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் பிரபல நடிகராக வலம் வந்தார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள நெருப்புடா நாளை வெளியாக உள்ளது. 


இந்நிலையில், இவரது மகன் விராட்டுக்கு பாகுபலி ஹீரோ பிக்பாஸ் வாள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
விராட்டின் பிறந்தநாளை முன்னிட்டு, பொம்மை வாள் ஒன்றை பிரபாஸ், தன்னுடைய கையெழுத்திட்ட பொம்மை வாளை விராட்டுக்கு கொடுத்துள்ளார். 


இதனை விக்ரம் பிரபு தன்னுடைய இன்ச்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.