அபுதாபியில் திரைப்பட விருது விழா: நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு விருது
இந்த ஆண்டின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள்
நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது:- சிவகார்த்திகேயன்
சிறந்த நடிகைக்கான விருது:- நயன்தாரா
சிறந்த பாடகருக்கான விருது:- அனிரூத்
சிறந்த பாடலாசிரியரருக்கான விருது:- மதன் கார்க்கி
சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்கான விருது:- திரிஷா
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது:- ஏ.ஆர்.ரகுமான்
சிறந்த பாடகிகனான விருது:- சித்ரா
சிறந்த விமர்சனம் செய்யப்பட்ட நடிகர்:- மாதவன்
வாழ்நாள் சாதனையாளர் விருது:- எஸ்.பி பாலசுப்பிரமணியம்
உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கப்பட்டது.
திரைப்பட விருது வழங்கும் விழாவில் துபாய், சார்ஜா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள்
பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சிகளை நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகை தன்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.