இயக்குனர் ஷங்கர் பிறந்த நாள் இன்று அவரின் படைப்புகள் மற்றும் சாதனைகள் 

 

இந்தியத் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் இயற்பெயர் ஷங்கர் சண்முகம் ஆவார். இவர் 17:08:1963 கும்பகோணத்தில் பிறந்தார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இந்தியத் திரைப்பட இயக்குநர் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் வாழும் நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்.

 

இயக்குநராக பணியாற்றிய படங்கள் மற்றும் ஆண்டுகள் 1993 ஜென்டில்மேன், 1994 காதலன், 1996 இந்தியன், 1998 ஜீன்ஸ்,1999 முதல்வன்,2001 நாயக்,2003 பாய்ஸ்,2005 அந்நியன், 2007 சிவாஜி,2010 எந்திரன், 2012 நண்பன்,2013 ஐ, 2017 பிரம்பாண்டமாக பேசப்பட்ட படங்கள்.

 

தயாரிப்பாளராக முதல்வன் (1999) காதல் (2004) இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006) வெயில் (2006) கல்லூரி (2007) அறை எண் 305ல் கடவுள் (2008) ஈரம் (2009) ரெட்டச்சுழி (2010) ஆனந்தபுரத்து வீடு (2010)

 

நிறுவனங்கள் எஸ் பிக்சர்ஸ் எஸ் மியூசிக்ஸ்

 

தெலுங்கில் அபரிச்சித்துடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது 2007 சிவாஜி, 2010 எந்திரன், 2012 நண்பன், 2012 நண்பன், 2012 நண்பன், 2013ஐ2017 எந்திரன் 2

 

இந்தியத் திரைப்பட இயக்குநர், தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் வாழும் நபர்கள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் இவர் பெருமைக்குரியவர் ஆவார்.