நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது  டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து திரைக்கு வர காத்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.


சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.