உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலர் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் நடிகர் தனுஷின் (Actor Dhanush) மனைவி ஐஸ்வர்யா கிறிஸ்துமஸ் (Christmas) கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் அவரது மகன்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட நம்ம தனுஷின் மகன்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


 



 



ALSO READ | Movie Review: அந்த நாள் ஞாபகம்! கபில்தேவின் சாதனை! 83 திரைப்பட விமர்சனம்


இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் இந்தியில் Atrangi Re என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கி உள்ளார். தனுஷுடன் இந்த படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடித்து உள்ளனர். இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் எனும் டைட்டிலில் வெளியாகி உள்ளது.


இந்த படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியாகி உள்ள தனுஷின் அட்ரங்கி ரே எனும் கலாட்டா கல்யாணம் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | கமலின் விக்ரம் ரிலீஸ் தேதி! அதிகார்வபூர்வ அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR