அஜித்துக்கு பொருத்தமான கேரக்டர் - லீக் ஆனா விசுவாசம் கதை
விஸ்வாசம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு கதை வைரலாகி வருகிறது
நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. டைரக்டர் சிவா மற்றும் நடிகர் அஜீத்குமார் இணையும் நான்காவது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளன.
வைரலாகும் புகைப்படம் புதிய கெட்டபில் அஜித்!!
இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் கதைக்களம் வடசென்னையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து படக்குழு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
வடசென்னையை கேரக்டரில் தல அஜித் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.