‘Animal’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!
Animal Twitter Review: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அனிமல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?
அனிமல் படத்தின் விமர்சனம்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று உலக முழுவதும் வெளியாகியிருக்கும் அனிமல் திரைப் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளவோம்.
அனிமல் திரைப்படம்:
2017ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படம், அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார். இவரது அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது, அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் படத்தை T-Seiries மற்றும் Cine-1 Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகியுள்ளது. இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை (Animal Twitter Review) பெற்று வருகிறது.
மேலும் படிக்க | ‘வில்லனாக நடிக்க போவதில்லை’ பிரபல ஹீரோவால் அதிர்ச்சி முடிவை எடுத்த விஜய் சேதுபதி!
ட்விட்டர் விமர்சனங்கள்:
அனிமல் படத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பலரும் தங்களின் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அந்த விமர்சனங்களை இங்கு பார்போம்.
மேலும் படிக்க | ஓடிடியில் ரிலீஸான புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ