அண்ணா சீரியல்: உடையும் உண்மைகள்.. பிளாஷ்பேக்கை ஓபன் செய்த சூடாமணி
Anna Zee Tamil Serial: நேற்றைய எபிசோடில் பரணியை ரவுடிகள் கொல்ல வர முருகன் வேடத்தில் வந்தவர்களால் அவனது உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியை ரவுடிகள் கொல்ல வர முருகன் வேடத்தில் வந்தவர்களால் அவனது உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஷண்முகம் பரணியை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தன்னுடைய அம்மா சூடாமணியை காட்ட அத்தையை பார்த்ததும் பரணி அவளை கட்டியணைத்து கண்ணீர் விடுகிறாள். அதன் பிறகு நீங்க ஏன் ஜெயிலுக்கு வந்தீங்க என்று கேட்க சூடாமணி பிளாஷ்பேக் கதையை சொல்ல தயாராகிறாள்.
மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராய்க்கு விபத்து..! கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ…
இதனை தொடர்ந்து பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது. சூடாமணி முருகன் கோவில் வாசலில் பூ கடை வைத்து பிழப்பை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் முதல் முறையாக வைகுண்டம் கோவில் தர்மகத்தாவாக பதவி ஏற்கிறார். அந்த சமயத்தில் முருகனுக்காக ஒருவர் வைர நகைகளை கொண்டு வந்து அன்பளிப்பாக கொடுக்கிறார்.
சௌந்தரபாண்டி இந்த வைர நகைகளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள முடிவெடுக்கிறார். திருடனை வைத்து நகைகளை திருடி விட்டு அதற்கு மாற்றாக போலி நகைகளை வைத்து சமாளித்து விடலாம் என்று கணக்கு போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | இந்தியன் 2 ட்ரெய்லர் ரெடி.. அடுத்த மாதம் ரிலீஸ், இதோ முழு அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ