'பைரவா' படம் வெளியிட்டு 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாகியது. இப்படம்ஸ்ரீக்ரீன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.


பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது இப்படம். படத்தின் முதல் நாள் வசூல் 16.61 கோடி என ஸ்ரீக்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.


இந்நிலையில், பைரவா' படம் வெளியியாகி 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது.


'பைரவா' விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.