ப்ளடி பெக்கர் படம் எப்படி இருக்கு... எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா... ட்விட்டர் விமர்சனம் இதோ...
Body: Bloody Beggar Twitter Review : இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் `ப்ளடி பெக்கர்.`
Bloody Beggar Twitter Review : இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் `ப்ளடி பெக்கர்.' நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ள, இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பல ரசிகர்களை பெற்ற சிறந்த நடிகராக கவின் ஒருவாகி வரும் நிலையில், இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை கொத்துள்ளது.
பிச்சை எடுக்கும் ஒருவன் எதிர்பாரா விதமாக கொலைகார கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் நிலையில், அடுத்து நடப்பது என்ன என்பது தான் இப்படத்தின் கதையாக இருக்கிறது. டார்க் காமெடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டரில் படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.
படம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் சிலர், Ready Or Not என்ற படத்தில் ரீமேக் போல் உள்ளது எனவும் கூறியுள்ளனர்
மேலும் படிக்க | விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!
மேலும் படிக்க | தீபாவளிக்கு திரைக்கு வரும் 6 பெரிய படங்கள்!! முழு லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ