சென்னையில் வருடா வருடம் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் இந்த வருடம் இவ்விழா நடைப்பெற்றது. 9 நாட்களாக நடத்தப்பட்ட இந்த விழாவில், பல மொழி திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில், சில படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு விருதுகளும் வழங்கப்பட்டன. அப்படி விருது வாங்கிய படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள்


1. சிறந்த தமிழ் திரைப்படம்: இயக்குனருக்கு ரூ.1.0 லட்சம் மற்றும் தயாரிப்பாளருக்கு ரூ.1.0 லட்சம்


படம் : அயோத்தி 
இயக்குனர்: ஆர்.மந்திர மூர்த்தி; 
தயாரிப்பாளர்: டிரைடென்ட் ஆர்ட்ஸின் ஆர்.ரவீந்திரன்
 
2. இரண்டாவது சிறந்த தமிழ் திரைப்படம்: இயக்குனருக்கு ரூ. 50,000/- மற்றும் தயாரிப்பாளருக்கு ரூ. 50,000/-
படம்:    உடன்பால் 
இயக்குனர்: கார்த்திக் சீனிவாசன் 
தயாரிப்பாளர் : கே வெள்ளைதுரை
 
3. மேற்கூறிய இரண்டு விருதுகளில் இடம்பெறாத தனிநபருக்கு சிறப்பு ஜூரி விருது: விருது பெறுபவருக்கு ரூ.50,000/-
விடுதலை படத்தின் முதல் பாகம் இயக்குனர் வெற்றி மாறன்


4. சிறந்த நடிகர்: விருது பெறுபவருக்கு
 ரூ.50,000/-
மாமன்னன் படத்திற்காக திரு வடிவேலு அவர்களுக்கு

5. சிறந்த நடிகை: விருது பெறுபவருக்கு
 ரூ.50,000/-
அயோத்தி படத்திற்காக செல்வி  ப்ரீத்தி அஸ்ரானி அவர்களுக்கு


6. சிறந்த ஒளிப்பதிவாளர்: விருது பெறுபவருக்கு
 ரூ.50,000/-

போர் தோழில் படத்திற்காக திரு கலைச்செல்வன் சிவாஜி அவர்களுக்கு
 
7. சிறந்த எடிட்டர்: விருது பெறுபவருக்கு ரூ.50,000/-
போர் தோழில் படத்திற்காக திரு ஸ்ரீஜித் சாரங் அவர்களுக்கு
 
8. சிறந்த ஒலிப்பதிவாளர்: விருது பெறுபவருக்கு ரூ.50,000/-
மாமன்னன் படத்திற்காக திரு சுரேன் ஜி அவர்களுக்கு


மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..! 


9. செம்பி படத்தின் குழந்தை கலைஞரான நிலாவுக்கு சிறப்புக் குறிப்புச் சான்றிதழ்
 
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன மாணவர் விருது


10. சிறந்த குறும்படம் விருது பெறுபவருக்கு ரூ.10,000/-
 
குறும்படம் : லாஸ்ட் ஹார்ட்
இயக்குனர்: பகவத்


தயாரிப்பாளர்: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
 
உலக சினிமா போட்டி விருதுகள்
 
11. சிறந்த திரைப்படம்
சுதந்திரம்(விடுதலை) : 
இயக்குனர்: டியூடர் கியுர்கியு 
தயாரிப்பாளர்: ஓனா புஜ்கோய் கியுர்கியு
நாடு : ருமேனியா


12. இரண்டாவது சிறந்த திரைப்படம்


வைல்டிங் நாடு (Agreste):


டைரக்டர்: செர்ஜியோ ரோய்சன்பிளிட்; தயாரிப்பாளர்கள்:  குஸ்டாவோ மாக்சிமிலியானோ, விவியன் ரோட்ரிக்ஸ், செர்ஜியோ ரோய்சன்பிளிட்


நாடு : பிரேசில்


13. சிறப்பு நடுவர் விருது:
இயற்கையான செயல் (Seid einfach wie ihr seid)
இயக்குனர்: ஆலிஸ் க்ரூயா
நாடு : ஜெர்மனி


14. சிறப்புக் குறிப்புச் சான்றிதழ்:
நதாலியா சியாம், ஃபுட்பிரின்ட்ஸ் ஆன் வாட்டர் படத்தின் இயக்குனர். 


மேலும் படிக்க | ஹிருத்திக் ரோஷனின் அடுத்த சரவெடி! வெளியானது பைட்டர் படத்தின் புது பாடல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ