நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கும் 'தடாக்' படத்தின் டிரைலர் வெளியானது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016-ம் அண்டு மராத்தியில் வெளியான சைராட் படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கை சாஷங்க் கைதான் இயக்கி உள்ளார். இதில் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 'பியாண்ட் தி கிளவுட்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமான இஷான் கட்டர் நடித்துள்ளார்.


இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே அதிகமான பார்வையாளர்களையும் எட்டியுள்ளது.