மேலாடையின்றி அரைநிர்வாணமாக போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் கேல் கேடட் (Gal Gadot). 


தியையுலகில் இந்த பழக்கத்தை பாலிவுட்டில் அதிகமாக செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் சாதாரணமாக ஆகிவிட்டது.  


ஒண்டெர் ஒமன் (Wonder Woman) என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கேல் கேடட் (Gal Gadot). இவர் தற்போது ஒண்டெர் ஒமன் (Wonder Woman-2) இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.


கேல் கேடட் சில மாதங்களுக்கு முன் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இவர் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பதிவும் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. 


அந்த புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது...!