ரசிகர்கள் செம ஹாப்பி..!! தீபாவளி நாளில் வெளியான மாஸ்டர் பட டீசர்
மாஸ்டர் (Master) படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. தீபாவளி நாளான இன்று `மாஸ்டர்` திரைப்படத்தின் டீசர் வெளியாகியது.
தளபதி விஜய் (Vijay) நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய உள்ள திரைப்படம் மாஸ்டர் (Master). இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. தீபாவளி நாளான இன்று 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR