தாய் சொல்லை தட்டாதே- "காட்டுராணி", "காட்டுக்குள்ளே திருவிழா", "ஒருத்தி மகனை", "பாட்டு ஒரு பாட்டு", "பட்டுச் சேலை காத்தாட", "பூ உறங்குது", " போயும் போயும் "

"சிரித்து சிரித்து".


 

1962 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

தாயைக்காத்த தனயன்- "காட்டு ராணி கோட்டையிலே", "காவேரி கரையிருக்கு", "கட்டித் தங்கம் வெட்டியெடுத்து", "மூடித் திறந்த இமைகள்", "நடக்கும் என்பர்", "பேரைச் சொல்லலாமா", "சண்டிக் குதிரை நொண்டிக் குதிரை".

 

பாசம்- "சல் சல் எனும் சலங்கை", "பால் வண்ண பருவம்", "மாலையும் இரவும்", "தேரெது சிலையெது", "உலகம் பிறந்தது எனக்காக", "உறவெ சொல்ல ஒருவருண்டு", "வேங்கைக்கு குறிவைத்து".

 

1963 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

பணத்தோட்டம்- "என்ன தான் நடக்கும்", "சவ்வாது மேடை", "ஒரு நாள் இரவில்", "ஒருவர் ஒருவரை", "பணத்தோட்டம்", "பேசுவது கிளியா".

பெரிய இடத்துப் பெண்- "அன்று வந்ததும் அதே நிலா", "அவனுக்கென்ன", "கண்ணென்ன கண்ணென்ன", "கட்டோடு குழலாட", "பாரப்பா பழனியப்பா", "துள்ளி ஓடும் கால்கள்".

இருவர் உள்ளம்-"பறவைகள் பலவிதம்", "இதயவீணை", "அழகு சிரிக்கிறது", "நதி எங்கே", "ஏன் அழுதாய்", " கண்ணே", "புத்தி சிகாமணி", "கண்ணெதிரே".

 

1964 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

பணக்கார குடும்பம் விசுவநாதன்- "அத்தை மகள்", "இதுவரை நீங்கள்", "ஒன்று எங்கள்" "பல்லக்கு வாங்க", "பறக்கும் பந்து", "வாடியம்மா வாடி", "அத்தை மகள் ரத்தினத்தை"

"பருவத்தில் கொஞ்சம் ", "உன்னை நம்பினால்".

 

1965 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

திருவிளையாடல்- "ஒரு நாள் போதுமா", "இசைத்தமிழ் நீ செய்த", "பார்த்தால் பசுமரம்", "பாட்டும் நானே பாவமும்" , "பொதிகைமலை உச்சியிலே", "ஒன்றானவன் உருவில்"

"இல்லாததொன்றில்லை","வாசி வாசி", "ஓம் நம சிவாய", "நீல சேலை கட்டிக் கொண்ட".

 

ஆயிரத்தில் ஒருவன்- "அதோ அந்த பறவை போல", "நாணமோ இன்னும் நாணமோ", "ஒடும் மேகங்களே".

 


 

1966 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

சரஸ்வதி சபதம்-"அகர முதல எழுத்தெல்லாம்", "தெய்வம் இருப்பது எங்கே", "கல்வியா செல்வமா வீரமா", "கோமாதா எங்கள் குலமாதா", "ராணி மகாராணி", "தாய் தந்த",

"உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி".

 

நாடோடி-"உலகமெங்கும் ஒரே", "கடவுள் செய்த பாவம்", "அன்றொரு நாள்", "பாடும் குரல்", "ரசிக்கத்தானே இந்த", "கடவுள் தந்த பாடம்"

 

1970 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

என் அண்ணன்- "கடவுள் ஏன் கல்லானார்", "கொண்டை ஒரு பக்கம்", "நீல நிறம்", "தொட்டால் எங்கும்", "நெஞ்சம் உண்டு".

 

1972 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

பட்டிக்காடா பட்டணமா- "அடி என்னடி ராக்கம்மா", "அம்பிகையே ஈசுவரியே", "கேட்டுக்கோடி உறுமி", "முத்து சோலை", "நல்வாழ்த்து நான் சொல்வேன்".

 


 

1973 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

உலகம் சுற்றும் வாலிபன்- "லில்லி மலர்களுக்கு", "அவள் ஒரு நவரச", "உலகம் உலகம்".

 

1974 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

அவள் ஒரு தொடர்கதை- "அடி என்னடி உலகம்", "கடவுள் அமைத்து வைத்த", "கண்ணில் என்ன", "தெய்வம் தந்தவீடு", "ஆடுமடி தொட்டில்".

உரிமைக்குரல்-"ஆம்பளங்க நீங்க", "விழியே கதை எழுது".

தங்கப்பதக்கம்- "சோதனை மேல் சோதனை", "நல்லதொரு குடும்பம்", "தத்திச் செல்லும் முத்து", "சுமைதாங்கி சாய்ந்தால்".

எங்கம்மா சபதம்- "அன்பு மேகமே".

 

1975 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

மயங்குகிறாள் ஒரு மாது- "சம்சாரம் என்பது வீணை", "ஒருபுறம் வேடன்", " வரவேண்டும் வாழ்க்கையில்".


 

1979 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

திரிசூலம்௧- "மலர் கொடுத்தேன்", "காதல் ராணி கட்டிக் கிடக்க", "என் ராசாத்தி", "இரண்டு கைகள்", "திருமாலின் திருமார்பில்".

 

1983 ஆண்டு எழுதிய பாடல்கள்:-

 

மூன்றாம் பிறை-"கண்ணே கலைமானே", "பூங்காற்றே".