Oscar Nominees 2018: முழு விவரங்கள் உள்ளே!
சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வரும் பிப்.,4 அன்று வழங்கப்படவுள்ளது!
சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வரும் பிப்.,4 அன்று வழங்கப்படவுள்ளது!
சினிமா துறையில் திறமைவாய்ந்த நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையினில் விருதுகள் வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள விருது விழாவானது 90-வது அகாடமி விருது விழாவாகும். இவ்விழாவானது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ் (AMPAS)-ஆல் வழங்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் டால்பி தியேட்டரில் மாலை 5:00 மணியளவில் விருது விழா நடைப்பெறவுள்ளது. விழாவின் போது வெற்றியாலர்களை நாம் அறிய நேர்ந்தாலும், அதற்கான தேர்வு பட்டியலில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
சிறந்த படத்திற்கான பட்டியல்...
Call Me by Your Name
Darkest Hour
Dunkirk
Get Out
Lady Bird
Phantom Thread
The Post
The Shape of Water
Three Billboards Outside Ebbing, Missouri
சிறந்த நடிகர் (முதன்மை பாத்திரம்)
Timothée Chalamet, Call Me by Your Name
Daniel Day-Lewis, Phantom Thread
Daniel Kaluuya, Get Out
Gary Oldman, Darkest Hour
Denzel Washington, Roman J. Israel, Esq.
சிறந்த துணை நடிகர்
Willem Dafoe, The Florida Project
Woody Harrelson, Three Billboards Outside Ebbing, Missouri
Richard Jenkins, The Shape of Water
Christopher Plummer, All the Money in the World
Sam Rockwell, Three Billboards Outside Ebbing, Missouri
சிறந்த நடிகை
Sally Hawkins, The Shape of Water
Frances McDormand, Three Billboards Outside Ebbing, Missouri
Margot Robbie, I, Tonya
Saoirse Ronan, Lady Bird
Meryl Streep, The Post
சிறந்த துணை நடிகை
Mary J. Blige, Mudbound
Allison Janney, I, Tonya
Lesley Manville, Phantom Thread
Laurie Metcalf, Lady Bird
Octavia Spencer, The Shape of Water
சிறந்த இயக்குனர்
Dunkirk, Christopher Nolan
Get Out, Jordan Peele
Lady Bird, Greta Gerwig
Phantom Thread, Paul Thomas Anderson
The Shape of Water, Guillermo del Toro
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
The Boss Baby
Breadwinner
Coco
Ferdinand
Loving Vincent
சிறந்த ஆவனஅம்சத் திரைப்படம்
Abacus: Small Enough to Jail
Faces Places
Icarus
Last Men In Aleppo
Strong Island
சிறந்த ஆவன/ குறும்படம்
Edith+Eddie
Heaven is a Traffic Jam on the 405
Heroin(e)
Knife Skills
Traffic Stop
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்
A Fantastic Woman, Chile
The Insult, Lebanon
Loveless, Russia
On Body and Soul, Hungary
The Square, Sweden
சிறந்த திரைகதை
The Big Sick
Get Out
Lady Bird
The Shape of Water
Three Billboards Outside Ebbing, Missouri
சிறந்த பாடல்
"Mighty River," Mudbound
"Mystery of Love," Call Me by Your Name
"Remember Me," Coco
"Stand Up for Something," Marshall
"This is Me," The Greatest Showman
தயாரிப்பு வடிவமைப்பு
Beauty and the Beast
Blade Runner 2049
The Darkest Hour
Dunkirk
The Shape of Water
ஒளிப்பதிவு
Blade Runner 2049
Darkest Hour
Dunkirk
Mudbound
The Shape of Water
ஆடை வடிவமைப்பு
Beauty and the Beast
Darkest Hour
Phantom Thread
The Shape of Water
Victoria & Abdul
ஒலி அமைப்பு
Baby Driver
Blade Runner 2049
Dunkirk
The Shape of Water
Star Wars: The Last Jedi
சிறப்பு சப்தங்கள்
Baby Driver
Blade Runner 2049
Dunkirk
The Shape of Water
Star Wars: The Last Jedi
இசை
Dunkirk
Phantom Thread
The Shape of Water
Star Wars: The Last Jedi
Three Billboards Outside Ebbing, Missouri
குறும்படம்(அனிமேஷன்)
Dear Basketball
Garden Party
Negative Space
Lou
Revolting Rhymes
குறும்படம்
DeKalb Elementary
The Eleven O'Clock
The Silent Child
All of Us
My Nephew Emmett
காட்சி விளைவுகள்(Visual Effects)
Blade Runner 2049
Guardians of the Galaxy Vol. 2
Kong: Skull Island
Star Wars: The Last Jedi
War for the Planet of the Apes
படத்தொகுப்பு
Baby Driver
Dunkirk
I, Tonya
The Shape of Water
Three Billboards Outside Ebbing, Missouri
ஒப்பனை
Darkest Hour
Victoria & Abdul
Wonder