விஜய் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் "வாட்ச்மேன்". இந்தப் படத்தில் சுமன், ராஜ் அர்ஜுன், நிரவ் ஷா உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை ஜீ.வி.பிரகாஷ் அமைத்துள்ளார். இந்த படத்தை அருண் மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



இன்று இந்தப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.