ஆர்யா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் கஜினிகாந்த் படத்தின் டீசர்-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹர ஹர மகாதேவகி படத்தை இயக்கிய சன்தோஷ் பி. ஜெயக்குமார் அடுத்ததாக கஜினிகாந்த் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். 


இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


இந்நிலையில், இன்று கஜினிகாந்த் படத்தின் டீசர்-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!